திங்கள், 29 நவம்பர், 2010

குடும்பம்

நான்; அய்யாக்கண்ணு தந்தை:மணி தாய்:நீலாவதி. மனைவி: கலைச்செல்வி மகள்கள்; திவ்யா,ரம்யா ,ப்ரியா, அனுசுயா, மகன்:பாலாஜி. தொழில் ; விவசாயம். pozhudupokku ;இன்டர்நெட்.

மழை

29.11.2010 இன்று பள்ளிகளுக்கு மழையால் விடுமுறை.

புதன், 24 நவம்பர், 2010

செய்திகள்

வாங்க கடலில் குறைந்த காற்றழுத்த நிலை நீடிக்கிறது மழையை எதிர்பார்க்கலாம்.

அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம்.. நான் வலைபூவுக்கு புதியவன் எனக்கு தெரிந்ததை குழப்ப போறேன் மீண்டும் மீண்டும் வந்து பாரீர். ஆதரவு தாரீர்.